பக்தியை உள்ளத்தில் கொண்டு, சேவையை நோக்கமாகக் கொண்டு, எங்கள் அறக்கட்டளையின் ஆன்மிகப் பயணத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
பக்தி • தர்மம் • சேவை
P.Kumaresan (a) Sivamoorthy
எங்களின் முதன்மை நோக்கம்
ஸ்ரீ திரிபுரசுந்தரி திருவருள் அறக்கட்டளை, ஏழைகள், தேவையுடையோர், பின்தங்கியோர் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக அறப்பணி, சமூக நலம், மருத்துவம், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்திட்டங்களை லாப நோக்கமின்றி மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதார உதவி, கல்வி உதவி, மருத்துவ மற்றும் கண் சிகிச்சை முகாம்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கால்நடை நலம், இறுதிச்சடங்கு சேவைகள் மற்றும் பிற பொதுநலத் திட்டங்கள் மூலம் கருணையுடன் சேவை செய்வதில் அறக்கட்டளை உறுதிபூண்டுள்ளது.
மேலும் அறியஅறிவிப்புகள்
அன்னதானம்
சிவ வள்ளலார் அன்னதான சித்தர் அன்னதான குழுவில் இன்று வினோ மற்றும் தமிழ்ச்செல்வி சண்முகம் கலைச்செல்வி மணிவண்ணன் மற்றும் சித்ரா
விவரங்களைப் பார்க்ககண் முகம் kalikkam.blogspot.Com என்ற இணையத்தளத்தில் பார்க்கவும் நன்றி🙏🏻🙏
அனைவரும் தங்கள் குடும்பத்தினறோடு கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் சிவவள்ளலார் அன்னை சித்தர் அன்னதானக்குழு ( nayara pertol bank அருகில் ) தொடர்புக்கு சிவணடியார் திரு. சிவமுர்த்தி ஐயா ph: 63747 07709 ராஜேந்திரன் -88073 88517 பிரசாத் - 88070 09888
விவரங்களைப் பார்க்கMedicine for Eye
Eye drops camp
விவரங்களைப் பார்க்கஅன்னதானம்
சிவ வள்ளலார் அன்னை சித்தர் அன்னதான குழு டாக்டர் ஹரிஹரன் சார்பாக சிறப்பு அன்னதானமாக வெஜிடபிள் பிரியாணி லட்டு வடை வழங்கப்பட்டது
விவரங்களைப் பார்க்ககலிங்கம் கண்ணுக்கு மருந்து ஊத்தும் நிகழ்ச்சி
*** வல்லத்தில் கலிக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது*** நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் கண்களில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வளிக்கும் கலிக்கம் என்ற கண்ணிற்கு மூலிகை சாறு விடும் சித்த மருத்துவ நிகழ்ச்சி இன்று செவ்வாய் கிழமை ( 14/07/2026 ) மாலை 5:00 மணி முதல் 6:00மணி வரை 19,பிலோமினா நகர் (மின் நகர் வல்லம் . பழைய இரும்பு கடை அருகில் நடைபெறும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்
விவரங்களைப் பார்க்கAnnadhanam @ Vallam thanjavur
வல்லத்தில் இன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 100 பேருக்கு அன்னதானம். இடம்: மின் நகர், வல்லம், தஞ்சாவூர்.
விவரங்களைப் பார்க்கஅன்னதானம் மதியம் சாப்பாடு
வல்லத்தில் இன்று அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 100 பேருக்கு அன்னதானம். இடம்: மின் நகர், வல்லம், தஞ்சாவூர்.
விவரங்களைப் பார்க்கAnnadhanam for lunch
Annadhanam offered for 100 people

சிவ வள்ளலார் அன்னைசித்தர் அன்னதானம்
சிவ வள்ளலார் அன்னைசித்தர் அன்னதான குழு 2022-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை அன்னதானத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தெய்வ புலவர் திருவள்ளுவர் அன்னதானத்தைப்பற்றி "தவ வலிமை உடையவரின் வலிமை என்பது பசியினைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியினால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுத்து மாற்றுகிறவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும். எனவே உணவு கொடுப்பவனே உயர்வானவன்" என்று விளக்குகின்றார். மேலும் அன்னதானம் நம் இந்திய பண்பாட்டின் ஆணிவேராகும்.
இந்த முயற்சியின் மூலம் பக்தர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகளை ஒருங்கிணைத்து அர்த்தமுள்ள மற்றும் நிலையான சேவைத் திட்டத்தை அறக்கட்டளை உருவாக்குகிறது.
சேவை மற்றும் பக்தி குறித்த எங்கள் நோக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் சமூகத்தின் நலன் விரும்பிகளின் ஆதரவுடன் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது.
ஒருங்கிணைப்பாளர்கள்
வழிநடத்துபவர்கள்
நமது சேவைத் திட்டத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்
இந்த சேவைத் திட்டத்தின் மூலம் சமூகத்தின் தேவையுள்ள மக்களுக்கு தொடர்ந்து உதவிட உங்கள் பங்களிப்பு முக்கியமானது. தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் நல விரும்பிகள் இணைந்து இந்த நற்பணியை முன்னெடுக்கலாம்.
அன்னதானம்
5
சிவ வள்ளலார் அன்னை சித்தர் அன்னதானக் குழுவின் டாக்டர் ஹரிஹரன் அவருடன் தாயார் நினைவாக வெஜிடபிள் பிரியாணி லட்டு வடை 130 பேருக்கு வழங்கப்பட்டது