கலிங்கம் கண்ணுக்கு மருந்து ஊத்தும் நிகழ்ச்சி
*** வல்லத்தில் கலிக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது*** நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் கண்களில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வளிக்கும் கலிக்கம் என்ற கண்ணிற்கு மூலிகை சாறு விடும் சித்த மருத்துவ நிகழ்ச்சி இன்று செவ்வாய் கிழமை ( 14/07/2026 ) மாலை 5:00 மணி முதல் 6:00மணி வரை 19,பிலோமினா நகர் (மின் நகர் வல்லம் . பழைய இரும்பு கடை அருகில் நடைபெறும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்
Back to Announcements