அன்னதானம்
சிவ வள்ளலார் அன்னதான சித்தர் அன்னதான குழுவில் இன்று வினோ மற்றும் தமிழ்ச்செல்வி சண்முகம் கலைச்செல்வி மணிவண்ணன் மற்றும் சித்ரா
இவர்கள் குடும்ப சார்பாக புளிக்குழம்பு சாதம் இன்று ஒரு 110 பேருக்கு வழங்கப்பட்டது சிவாய நம திருச்சிற்றம்பலம்
Back to Announcements